পরবর্তী আসছে

கழிவு நீரால் நஞ்சாக மாறிய Bengaluru Lakes - களத்தில் இறங்கிய உள்ளூர் வாசிகள் | DW Tamil

9 ভিউ· 18/02/24
PetsAnimal
PetsAnimal
1 সাবস্ক্রাইবার
1

கர்நாடக மாநிலத்தின் நவீன நகரமான பெங்களூரில் இருக்கும் ஏரிகள், நாளுக்கு நாள் தரமற்றதாக மாறிக்கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கழிவு நீர் கலப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏரிகளில் மாசு அதிகரித்து, அங்கு வாழும் மக்களை புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

#bengalurulakesindanger #pollutioninbengalurulakes #bengalurulakespollution #bengluruwatercausescancer #bengalurulakewatercausescancer #bengalurucity

Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
Facebook DW Tamil - https://bit.ly/dwtamilfb

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

আরো দেখুন


 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে