விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது எப்படி?

30 Views· 25/04/23
Nam Tamilan
Nam Tamilan
1 Subscribers
1

கடந்த 35 ஆண்டு காலமாக தமிழக வேளாண் துறையில் அதிகாரியாக பணியாற்றிய டேவிட் ராஜா பியூலா, தனது பணி ஓய்வுக்கு பின்னும் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். சிறு விவசாயிகளின் தற்கொலைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இவரது பணி, தற்போது விவசாய நிர்வாகம், திறன் மேம்பாடு, சூரியமின்சக்தி பயன்பாடு என அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவரது சேவையால் கடன் தொல்லையிலிருந்து தப்பி, தற்கொலை எண்ணத்தை கைவிட்ட விவசாயிகள் பலர் .

Show more


 0 Comments sort   Sort By