#india
வருமான வரித்துறை தங்களது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் வருமான வரித்துறை 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்த நிலையில், தங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #congress #incometaxdepartment #india