The dark side of Nestle | நெஸ்லேவின் கருப்பு பக்கம்

46 Views· 22/10/22
News & Info
News & Info
Subscribers
0

குழந்தைகளுக்கான உணவுகள், சாக்லேட்டுகள், energy drinks என பல வகையான உணவுகளை தயாரித்து வழங்கும் நெஸ்லே நிறுவனத்தின் வரலாறு பல பிஞ்சு குழந்தைகளின் மரணங்களால் நிறைந்தது. கசப்பான வரலாற்றையும், இன்றும் சமூக பொறுப்புடன் தான் அந்நிறுவனம் செயல்படுகிறதா என்பதையும் அலசலாம் வாருங்கள்This is the dark side of Nestle

Show more


 0 Comments sort   Sort By