Scorpion Venom: தேள் நஞ்சின் விலை லிட்டருக்கு ரூ. 80 கோடி, எங்கே என்று தெரியுமா?
0
0
43 Views·
23/08/22
துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில், தினமும் சுமார் இரண்டு கிராம் தேள் நஞ்சு எடுக்கப்படுகிறது. தேளில் இருந்து எடுக்கப்படும் நஞ்சு, நோயெதிர்ப்பு மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வலி நிவாரணிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
Show more
0 Comments
sort Sort By