Joint Family : ரூ.2000 காய்கறி, 20 லிட்டர் பால் - ஒரு குடும்பத்தின் ஒரு நாள் செலவா இது?

135 Views· 30/10/22
News & Info
News & Info
Subscribers
0

4 தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தில் 72 பேர் உள்ளனர். கர்நாடகாவிலிருந்து சோலாப்பூருக்கு 100 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்த குடும்பம் இது.

Show more


 0 Comments sort   Sort By