தேனி ஷியாமளா – சாவின் விளிம்பில் நீர்நிலைகள்
0
0
109 Views·
22/04/23
ஆக்கிரமிப்பாளர்களின் கோரப் பிடியிலிருந்த நீர் ஆதாரங்களை தனி ஒரு பெண்ணாக மீட்டெடுத்து, அதற்கு உயிரூட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார் தேனி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலரான ஷியாமளா நாகராஜன். இவரின் தொடர் முயற்சியால் விவசாயமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் கூட மெல்ல மீண்டும் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர்.
Show more
0 Comments
sort Sort By